Icon
மதில் சுவர் தெய்வத்திரு R.P.சிவசுப்பிரமணியன்,திரு R.P.பாலகிருஷ்ணன் அவர்கள் துணை ஆட்சியர் ப/நி வள்ளியூர்.
மேல்புற வாசல் தெய்வத்திரு சி.செல்லையா தேவர் அவர்கள் ,தொழிலதிபர் வள்ளியூர்
தென்புற வாசல் தெய்வத்திரு R.கந்தசாமி தேவர் அவர்கள் வள்ளியூர்
ஸ்ரீ சுடலை மாடன் ,சிவானந்த பெருமாள் சிமெண்ட் சிலை் திரு ER. s.சேது ராமலிங்கம் அவர்கள் வள்ளியூர்.
மின் இணைப்பு திரு N.V.நைனார் அவர்கள் வள்ளியூர் .
ஸ்டோர் ரூம் மற்றும் நீர் தேக்க தொட்டி கோவில் பணம் ,திரு R.P.செல்லபாண்டியன் , திரு N.V.நைனார், V.மலையாண்டி தேவர் அவர்கள் வள்ளியூர்.
ஸ்ரீசங்கிலி பூதத்தார் கட்டிடம்- திரு N.சாமியாத்தேவர் அவர்கள் வள்ளியூர்.
ஸ்ரீ சுடலை மாடன் கல் விக்ரகம் திருமதி R.P.சாந்தி ராமசுப்பு அவர்கள் வள்ளியூர்.
ஸ்ரீ சிவானணைந்த பெருமாள் கல் விக்ரகம் தெய்வ திரு ஆறுமுக தேவர் அவர்கள் வள்ளியூர்.
ஸ்ரீ பேச்சி பரமசக்தி அம்மன் கட்டிடம் கும்பாபிஷேகம் திரு P.இசக்கியப்பன் பிரதர்ஸ் அவர்கள் உடன்குடி.
ஆழ்குழாய் வசதி திரு K.சிவசுப்பிரமணியன் அவர்கள் திருச்செந்தூர்
மின் மோட்டார் P.முருகேசன் ஆசிரியர் அவர்கள் புதுகோட்டை
கிழ் புறவேலி ER M.கந்தசாமி அவர்கள் PWD சென்னை
பட்டவாராயண் பீடம் அமைத்தது R.P.செல்லபாண்டியன். அவர்கள்
சுவாமிகளுக்கு முகம் அமைத்தல்- ஏற்பாடு V.மலையாண்டி தேவர் அவர்கள் வள்ளியூர்.
2003 மண்டபம் கட்ட நிதி உதவி RP.சண்முகம் அவர்கள் திருநெல்வேலி , ER.M.கந்தசாமி அவர்கள் சென்னை, தெய்வ திரு பெருமாள் தேவர் அன் சன்ஸ் அவர்கள் மும்பை.
ஸ்ரீ சுடலை மாடத்தி அங்கி திருமதி R.P.சாந்தி ராமசுப்பு அவர்கள் வள்ளியூர்.
ஸ்ரீ சுடலை மாடனுக்கு கிரிடம் A.ஜெயராமன் அவர்கள் அய்யன் கோவில் வள்ளியூர்.
ஸ்ரீ பேச்சி பிரமசக்தி அம்மனுக்கு வெள்ளி கிரிடம் P.இசக்கியப்பன் அவர்கள் உடன்குடி
திருக்கோவில் தல வரலாறு நிதி உதவி திருமதி ஆ.ஸ்ரீ மதி ஜெயலெட்சுமி ஆனந்தவேல் சென்னை
ஸ்ரீ விநாயகர் கோவில் அமைத்தது R.P.சண்முகம் அவர்கள் திருநெல்வேலி.
ஸ்ரீ சுடலை மாடன் வெள்ளி கிரிடம் திரு P.பொன்னரசு அவர்கள் திருகோவில் பொருளாளர் , முன்னாள் அறங்காவல்குழு தலைவர் அ/மி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வள்ளியூர்
கழிவு நீரால் சூழப்பட்டுஇருந்த திருகோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் செல்ல வசதி செய்து கொடுத்தது இத் திருகோவிலுக்கு பயன்படும் வகையில் நீர் தேக்கதொட்டி அமைத்து கொடுத்தது திரு S.மாணிக்கராஜ் EX.MLA அவர்கள்
திருகோவிலுக்கு குடிநீர் இணைப்பு பெற பேரூராட்சி அலுவலகத்தில் முன்வைப்பு தொகையாக ரூபாய் 10101 திருக்கோவில் மூலமாக செலுத்தப்பட்டுள்ளது.