Icon

விஜயாலய சோழர்களின்‌ ஏகாதிபத்திய ஆக்ரமிப்பு கொள்கைக்கு. எதிப்பு தெரிவிக்க முனைந்த பாண்டியர்கள்‌ ஐந்து பாண்டியர்கள்‌ ஆணார்கள்‌ அதன்‌ பிறகு முஸ்லிம்‌ அரசர்களின்‌ பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க கன்னடியர்களின்‌ உண்மையான நோக்கத்தை தென்பாண்டி நாட்டு மக்கள்‌ உணராததாலும்‌ கன்னடியர்கள்‌ பாண்டியர்களின்‌ எதிரிகள்‌ என்று தவறாக எண்ணியதாலும்‌ தொடர்ந்து அவர்கள்‌ ஐந்து பண்டியர்களாக இருந்து கன்னடியர்களை எதிர்த்து போரிட்டனர்‌.