பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்கர் தனது மலைவாகடம் என்ற நூலில் வள்ளியூர் மலையின் சிறப்புகளையும் இங்குள்ள மூலிகைகளையும் பற்றி விரிவாக குறிபிட்டு இருப்பதுடன் இங்குயிருந்த சிவானந்தா ஆஸ்ரமம் சூரியானந்தர் ஆஸ்ரமம், சொருபானந்தர் ஆஸ்ரமம். தட்சிணாமூர்த்தி ஆஸ்ரமம் ஆகியவற்றின் சிறப்புகளையும் விவரித்துள்ளார்.