Icon

இத்திருக்கோவிலின் சிறப்புகள்:

  • ஐவராஜாக்கள்‌ பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த சங்கிலிபூதத்தார்‌ விக்ரகம்‌ இத்திருகோவிலில்‌ உள்ளது./li>
  • ஐவராஜாக்கள்‌ சொரிமுத்துஅய்யனார்‌ கோவிலில்‌ இருந்து தெய்வங்களை அழைத்து வந்ததை ஐதீகமாக கொண்டு இன்றும்‌ கொடைவிழாவின்‌ போது சொரிமுத்து அய்யனார்‌ கோவில்‌ இருந்து தீர்த்தம்‌ மற்றும் சங்கிலி எடுத்து வந்து கொடைவிழா தொடங்கபடுகிறது
  • கள்ளமடையை அடைக்க நரபலி கொடுத்ததை ஐதீகமாக கொண்டு இன்றும்‌ . கொடைவிழாவின்‌ போது வெள்ளிகிழமை உச்சிகால. பூஜையில்‌ மனித கை நாக்கு வெட்டி 24 சொட்டு ரத்தம்‌ பலியாக கொடுக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது
  • தென்மாவட்டதிலே வேறு எங்கும்‌ காணமுடியாத சிவனைந்த பெருமாளுக்கும்‌ ,பிரம்மசக்தி அம்மனுக்கும்‌ விக்ரகம்‌ உள்ளது