Icon

மாறவர்மன்‌ ஸ்ரீவல்லபன்‌ கிபி-1175.- 1190 ல்‌ வள்ளியூரைத்‌ தலைநகராகக்‌ கொண்டு மேலவேம்பநாடு ,கீழவேம்பநாடு ஆகிய பகுதிகளை ஆட்சி செய்துள்ளான்‌. கிபி 125 ல்‌ மாறவர்மன்‌ குலசேகரனும்‌ வள்ளியூரை ஆட்சி செய்துள்ளான்