Icon

இத்திருக்கோவிலின் விழாக்கள்:

  • இத்திருக்கோவிலில்‌ கொடை விழா இரு வருடங்களுக்கு ஒரு முறை 1996 வருடம்‌ முதல்‌ தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
  • சித்திரை மாதம்‌ சித்ரா பெளர்ணமி. அன்று இத்திருக்கோவில்‌ கொடை விழாவிற்கு... வரி எழுதி வரி அறிவிக்கப்படும்‌.
  • வருடம்‌ தோறும்‌ ஆனி மாதம்‌ வருஷாபிஷேகம் விழா நடைபெறும்‌.
  • ஆடி மாதம்‌ முதல்‌ வெள்ளி அன்று கொடை விழாவை துவங்குவதற்க்கு பந்த கால்‌ நாட்டி கொடை விழா வரை தினமும்‌ அதிகாலை சுவாமிக்கு ருத்ரஜெபம். பூஜை நடைபெறும்‌
  • ஆடி மாதம்‌ இரண்டாம்‌ வெள்ளி அன்று கொடை விழா நடைபெறும்‌
  • ஆடி மாதம்‌ மூன்றாம்‌ வெள்ளி அன்று எட்டாவது நாள்‌ கொடை விழா நடைபெறும்‌‌
  • வருடம்‌ தோறும்‌ கார்த்திகை மாதம்‌ தினமும்‌ திருவிளக்கு ஏற்றி பூஜை நடைபெறும்‌.
  • வருடம்‌ தோறும்‌ தை மாதம்‌ பொங்கல்‌ வழிபாடு நடைபெறும்‌
  • வெள்ளிகிழமை தோறும்‌ சிறப்பு பூஜை நடைபெறும்‌