நீரா விக்கரைச் சுடலை தன்னடி

சிராய்த் துதிப்போர் செகமதில் என்றும்

பேறுகள் எல்லாம் பெற்றுமே வாழ்வர்

தீருமே! துயரமும் திண்ணம் உறுதியே!