காலை: கால்நாட்டு விழா, திருக்காப்பு கட்டுதல் தொடர்ந்து ஐந்து நாட்கள்:

காலை: ரூத்ர ஜெபம்

வியாழக்கிழமை

காலை: 5 மணிக்கு கணபதி ஹோமம்,அலங்கார தீபாராதனை.

மதியம்: 12 மணிக்கு விபூதி காப்பு அலங்காரம்.

மாலை: 5 மணிக்கு கொடி அழைப்பு

இரவு: 8 மணிக்கு சரவணப்பொய்கையில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல்

இரவு: 9 மணிக்கு சுவாமிகளுக்கு கும்பம் ஏற்றுதல்

இரவு: 9.30 மணிக்கு சுவாமிகளுக்கு கணியான் காப்பு கட்டுதல்

இரவு : 11.30 மணிக்கு மாக்காப்பு அலங்காரம்,சாஸ்தா பிறப்பு வில்லிசை தீபாராதனை

வெள்ளிக்கிழமை

அதிகாலை: 2 மணிக்கு சொரிமுத்து ஐயன் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்கச் செல்லுதல்.

காலை: 10 மணிக்கு சொரிமுத்து ஐயன் கோவிலில் இருந்து சங்கிலி மற்றும் தீர்த்தத்துடன் பால் குடம் மற்றும் நேர்ச்சை பொருட்கள் கொண்டு வருதல் .

காலை:11 மணிக்கு சுவாமிகளுக்கு அனைத்து வகையான அபிஷேங்கள் நடை பெறுதல்

காலை: 11 மணிக்கு வில்லிசை ,சிவனணைந்த பெருமாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை,பொங்கலிட்டு,செங்கிடா பலியிடுதல்.

மதியம்: 12 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் தீபாராதனை

மதியம் : 12.30 மணிக்கு சுடலை மாடனுக்கும் பரிவார தேவதைகளுக்கும் கணியான் நாக்குவெட்டு,கை வெட்டு,பலிகள் ,பூஜைகள் நடைபெறும்.

இரவு: 7 மணிக்கு சங்கிலி பூதத்தார் வில்லிசை

இரவு: 11.30மணிக்கு சுடலைமாடசுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை சுவாமி மயானம் செல்லுதல்.

சனிக்கிழமை

அதிகாலை: 2 மணிக்கு சுவாமி மயானம் சென்று வருதல் பிரசாதம்,அருள்வாக்கு வழங்குதல்

அதிகாலை: 2.30 மணிக்கு மாமிசப்படைப்பு போடப்பட்டு, தொவளக்குட்டி பலியிடுதல்.பேச்சி அம்மனுக்கு ,சுடலைக்கு பரண் போட்டு பன்றி ஆடு பலியிடப்பட்டு தீபாராதனை.

அதிகாலை: 3.00 மணிக்கு படைப்பு பிரசாதம் வழங்குதல்

காலை: 10 மணிக்கு பட்டவராயண் கதை வில்லிசை,பொங்கல் வழிபாடு

மாலை: 3 மணிக்கு தீபாராதனை.

மாலை: 5 மணிக்கு வில்லிசை,சுவாமி நிலையம் செல்லுதல்

மாலை: 6 மணிக்கு கணியான்காப்பு அறுத்தல்

மாலை: 6.30 மணிக்கு வாழிபாடுதல் கொடை விழா மங்களம்