• இத்திருக்கோவிலில் கொடை விழா இரு வருடங்களுக்கு ஒரு முறை 1996 வருடம் முதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
  • சித்திரை மாதம் சித்ராபௌர்ணமி அன்று இத்திருக்கோவில் கொடை விழாவிற்கு வரி எழுதி வரி அறிவிக்கப்படும்.
  • வருடம் தோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் விழா நடைபெறும்.
  • ஆடி மாதம் முதல் வெள்ளி அன்று கொடை விழாவை துவங்குவதற்கு பந்த கால் நாட்டி கொடை விழா வரை தினமும் அதிகாலை சுவாமிக்கு ருத்ரஜபம் பூஜை நடைபெறும்.
  • ஆடி மாதம் இரண்டாம் வெள்ளி அன்று கொடை விழா நடைபெறும் .
  • ஆடி மாதம் மூன்றாம் வெள்ளி அன்று எட்டாவது நாள் கொடை விழா நடைபெறும் .
  • வருடம் தோறும் கார்த்திகை மாதம் தினமும் திருவிளக்கு ஏற்றி பூஜை நடைபெறும் .
  • வருடம் தோறும் தை மாதம் பொங்கல் வழிபாடு நடைபெறும்.
  • வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடைபெறும்.