காசி கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலிக்கு தென்மேற்கில் சுமார் 45 கிலோமீட்டர் (30கல்) தொலைவில் வள்ளியூர் அமைந்துள்ளது.